சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையர் பிரகாஷ் திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வரிசையாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.
Greater Chennai Former commissioner Prakash transferred to a small post by TN Government.
#DMK
#Prakash