அரபிக்கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு டவ்-தே (Tauktae) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Low pressure area over Arabian Sea may turn into cyclone Tauktae on Saturday, says Chennai meteorological department.
#RedAlert
#TamilnaduRainUpdate
#TamilNaduRainNews