ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளை கிண்டல் செய்ததாக பாபா ராமதேவ் மீது இந்திய மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் நவ்ஜோத் சிங் தஹியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
IMA VP Dr Navjot Singh Dahiya Lodges Complaint Against Baba Ramdev for Mocking COVID Patients and Doctors