DMK party workers latest about MK Stalin
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என அண்ணா அறிவாலயத்தில் குவிந்துள்ள திமுக தொண்டர்கள், அண்ணா, கருணாநிதி வழியில் ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியைத் தருவார் என உற்சாகத்துடன் தெரிவித்தனர்