இந்தியா-சீனா இடையேயான உறவு, இணக்கமற்ற நிலையில் சென்று கொண்டிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.
வட கொரியா, பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பெருமளவு சேகரித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உயிரியல், ரசாயன ஆயுதங்கள் ஆகியனவும் அவற்றில் அடங்கும் என்று வாஷிங்டன் கூறுகிறது.
India-China relations going through a 'very difficult phase' ..
north Korea continues to build up chemical, biological : U.S. official
#Defence
#IndiaChina
#US