என்னடி முனியம்மா புகழ் T.K.S.Natarajan காலமானார் | Vaathiyar, Rathapasam | Filmibeat Tamil

Filmibeat Tamil 2021-05-05

Views 8

#TKSNatarajan
#EnnadiMuniyamma

Legendary actor and singer T.S.K.Natarajan Passed away
"என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி" பாடல் மூலம் பிரபலமான பழம்பெரும் பாடகரும் நடிகருமான டி.கே.எஸ். நடராஜன் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு வயது 87.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS