Maduravoyal தொகுதியில் அசத்திய மநீம பத்மப்ரியா.. திமுக, அதிமுகவுக்கு அடுத்து மூன்றாவது இடம்

Oneindia Tamil 2021-05-04

Views 1.7K

மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட யூடியூபர் பத்மப்ரியாவுக்கு மொத்தம் 33 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. அந்த தொகுதியில் கிடைத்த மொத்த ஓட்டுக்களில் இவருக்கு மட்டும் 12.2 சதவீதம் கிடைத்துள்ளது. இது ஒரு நல்ல ஆரம்பமாகவே பார்க்கப்படுகிறது.

makkal needhi maiam candidate padmapriya gets 33000 votes in maduravoyal constituency

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS