கொரோனா சிகிச்சை பெற்று வந்த KV Anand மரணம் | Tamil Filmibeat

Filmibeat Tamil 2021-04-30

Views 911

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 54. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
Famous director KV Anand passed away today due to a Cardiac Arrest. He is 54 years old
#KVAnand
#KVAnandBiography
#Corona

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS