UP முதல்வர் Yogi Adityanath-ஐ எச்சரித்த Actor Siddharth-க்கு வரும் மிரட்டல்கள் | Oneindia Tamil

Oneindia Tamil 2021-04-29

Views 10.8K

முன்னதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனை ட்விட்டரில் டேக் செய்து `கொரோனாவின் கூட்டாளி' என்று சித்தார்த் விமர்சித்திருந்தார். தற்போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகியை ட்விட்டரில் எச்சரித்துப் பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த், `பொய் சொன்னால் அறை விழும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதனை அடுத்து அவருக்கு மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளது.

Siddharth receives rape, death threats. 'BJP Tamil Nadu IT cell leaked my number,' tweets actor

#Siddharth
#YogiAdityanath
#OxygenShortage

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS