'Lockdown should be the last resort, even for State', says PM Modi.
நாட்டி மக்கள் அனைவரும் இணைந்தால் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்றும் தடுப்பு மையங்களைச் சரியாக ஏற்படுத்துவதன் மூலம் மீண்டும் லாக்டவுன் வருவதைத் தடுக்கலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்