முதல் ரவுண்டில் ஒன்றும் தெரியல.. 2வது ரவுண்டு ஊற்றும் போது பார்த்து பதறிய விவசாயி! - வீடியோ

Oneindia Tamil 2021-04-15

Views 96.6K

அரியலூர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வாங்கிய குவார்ட்டர் பாட்டிலில் பாம்பு குட்டி கிடந்தது. அந்த மதுவை குடித்த விவசாயி மயக்கம் அடைந்தார்.
ariyalur: a snake was found in a liquor bottle buy from govt tasmac

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS