KKR v MI : மும்பை vs கொல்கத்தா - எதுக்கு உருட்டிகிட்டு! | IPL 2021

Ananda Vikatan 2021-04-13

Views 1.9K

"மும்பை கூட ஆடுற மேட்ச்ல எங்களுக்கு பாயின்டே வேண்டாம்" என்பதுபோல் தான் இருந்தது கொல்கத்தாவின் பெர்ஃபாமன்ஸ். 31 பந்துகளுக்கு 31 ரன்கள் வேண்டும். கையில் 7 விக்கெட்டுகள். இருந்துமா தோற்பது?!

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS