தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை இரு நாடுகளுக்கும் இடையே இடைவெளி இருப்பது உண்மைதான் எனக் குறிப்பிட்டுள்ள முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்தும் திறனைச் சீனா பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
General Bipin Rawat latest speech says that China can launch Cyber Attacks On India
#BipinRawat
#CyberAttack