மதுரை: தலைவர்களை உற்சாகப்படுத்துவது தொண்டர்களின் முழக்கம்தான். அடிமட்ட தொண்டர்களின் முழக்கமும் வாழ்க கோஷமும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். வருங்கால முதல்வரே வாழ்க என்ற கோஷத்தை அதிகம் கேட்டிருப்போம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த சசிகலாவைப் பார்த்த அமமுக தொண்டர் ஒருவர் மூன்று முதல்வர்களை உருவாக்கிய தியாகத்தலைவி சின்னம்மா என்று வித்தியாசமாக முழக்கமிட்டு அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.
Sasikala visits in Madurai Meenakashi Amman temple AMMK Workers Warm Welcome