#Thalaivi
#KanganaRanaut
#OTTrelease
தலைவி படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை பிரபல OTT நிறுவனங்களான நெட்பிலிக்ஸ் & அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அமேசான் ப்ரைமிலும், ஹிந்தி மொழியில் நெட்பிலிக்ஸிலும் தலைவி திரைப்படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.