சென்னை: தேர்தல் நேரமாச்சே.. துணி துவைப்பது, புரோட்டோ போடுவது, அம்மி அரைப்பது என்று டிஸைன் டிஸைனாக வேட்பாளர்கள் மல்லுக்கட்ட, இங்கு ஒரு வேட்பாளர் அரைவேக்காடு 'ஒன்சைட்' தோசை எனும் புது ஐட்டத்தை கண்டுபிடித்துள்ளார்.
virugambakkam dmk candidate prabhakar raja prepared dosa during campaign