#indvseng
India vs England, 5th T20I : India beat England by 36 runs to win T20I series
இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை வென்றது . இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி அட்டகாசமான ஆட்டத்தால் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.