பனங்காட்டு படை கட்சி சார்பில் தமிழகத்தில் 44 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பனங்காட்டு படை கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தல் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அப்போது கட்சியின், தலைவர் ராக்கெட் ராஜா மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
Candidates contesting in 44 constituencies in Tamil Nadu have been announced on behalf of the panangattu padai katchi. A press conference on behalf of the panangattu padai katchi was held at the press conference in Chepauk, Chennai. Then the party's leader Rocket Raja and coordinator Hari Nadar met reporters.
#HariNadar
#HariNadarSpeech
#TamilNaduAssemblyElection2021
#TNElection2021