முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கெனவே வெளியான நிலையில், இன்று இரண்டாம் கட்ட பட்டியல் வெளியாகிறது. சென்னை தியாகராய நகரில் நட்சத்திர ஓட்டலில் பகல் 12 மணிக்கு மநீம 2வது வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிடுகிறார். இது குறித்த தகவல்களைத் தருகிறார் ஜெயா
makkal needhi maiam candidates 2021
#MNM
#makkalneedhimaiamcandidates2021