Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx
மகாசிவராத்திரி நாளில் சிவவழிபாடு எவ்வளவு முக்கியமோ அதேபோன்று முன்னோர் வழிபாடும் அவசியம். நம் கிராமங்களில் இன்றும் அத்தகைய வழிபாடுகள் நடைபெறுகின்றன. மகாசிவராத்திரி நாளில் ஏன் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும்? அதனால் உண்டாகும் பயன்கள் என்ன என்பது குறித்து ஜோதிடர் க. காந்தி முருகேஷ்வரர் விளக்குகிறார்
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob