Naam Tamilar Seeman will announce all 234 candidates today in
Chennai for Tamilnadu Assembly election.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக 234 தொகுதிகளுக்கு ஒரே நாளில் இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. நாம் தமிழர் கட்சியின் இந்த வேகம்.. மற்ற கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.