மதுரை டூ சென்னை.. 50 நிமிடங்களில் "பறந்த இதயம்.." 36 வயது பெண் உயிர் காப்பாற்றப்பட்டது - வீடியோ

Oneindia Tamil 2021-02-27

Views 2

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 36 வயது பெண் இருதய மாற்று அறுவை சிகிச்சைகாக மதுரையில் விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் இதயம், வெறும், 50 நிமிடங்களில் கொண்டு செல்லப்பட்டு அறுவைசிகிச்சை செய்யபட்டது.
Youth heart flies from Madurai to Chennai
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/youth-heart-flies-from-madurai-to-chennai-413272.html

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS