சென்னை: திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் தம்பதிகள் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நண்பர்கள் பலரும் புதுமண தம்பதிகளுக்கு சின்ன வெங்காயத்தையும், பெட்ரோல், கேஸ் சிலிண்டரையும் பரிசாக அளித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் இந்த புதுமையான பரிசினை அளித்துள்ளனர் நண்பர்கள்.
Couple receives petrol, gas and onions as marriage gifts from friends, videos went viral