இளையராஜா தனது புதிய ஸ்டுடியோவில் முதல் முறையாக இன்று இசையமைக்கிறார்.35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் செய்து வந்தார் இளையராஜா.
ஆனால் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சமீபத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டு ஸ்டுடியோவுக்குள் இருந்த இளையராஜாவுக்கு சொந்தமான உடைமைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
Ilaiyaraja begins his recording in New studio. The MM theatre has been changed as Ilaiyaraja's New studio. Ilaiyaraja records for Vettrimaran's
#Ilaiyaraja