தங்கை மகள்கள் பூப்புனித நீராட்டு விழவுக்கு 15க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தாய்மாமன் சீர்வரிசை எடுத்து வந்த மருத்துவ தம்பதிகள், ஊர்மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
gobichettipalayam puberty function seervarisai video goes viral
#Gobichettipalayam
#Seervarisai