தமிழக சட்டசபை தேர்தல் மே முதல் வாரத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அடுத்த வாரம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தருகிறார்கள்.
Tamilnadu Assembly election will be conducted between April 15 and May 5, sources says.