வேலூர்: காங்கிரஸ் கட்சியினர் இப்போதாவது தனித்துப் பிரச்சாரம் செய்வதர்க்கு இப்போதாவது முடிவெடுத்தார்களே அதற்கு பாராட்டுக்கள், எங்களை நம்பி புதிய கட்சிகள் யாரேனும் வந்தால் சேர்த்துக் கொள்வதில் தப்பில்லை என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
if any new party comes to trust with DMK , we will accept alliance: Duraimurugan