Sasikala எப்படி இருக்கிறார்? | Oneindia Tamil

Oneindia Tamil 2021-01-21

Views 2.1K

#Sasikala
#SasikalaHealth

சசிகலாவுக்கு 10 நாட்களாக சரியான சிகிச்சை தரப்படவில்லை என்று தம்பி திவாகரன் கூறியிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. அப்படியானால் பத்து நாட்களாக சசிகலாவுக்கு உடம்பு சரியில்லையா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. ஆனால் இன்னொரு பக்கம் டிடிவி தினகரன் என்னவென்றால், சசிகலா உடம்புக்கு ஆபத்து இல்லை.. அவருக்கு நல்ல சிகிச்சை தரப்படுகிறது என்று கூறியுள்ளார்.


What happened to Sasikala Acutally in the Jail

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS