பெங்களூரு சிறையில் Sasikala-விற்கு திடீர் மூச்சுத்திணறல் | Oneindia Tamil

Oneindia Tamil 2021-01-20

Views 913

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருவதாகவும் சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

It has been reported that Sasikala, who has been lodged in the Agrahara Jail in Bangalore after being convicted in an embezzlement case, has fallen ill. Prison sources said that he was being treated by the medical team following a sudden suffocation.

#Sasikala
#SasikalaHealth

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS