இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலிய பவுலர்கள் மிக மோசமான யுக்தி ஒன்றை கையில் எடுத்துள்ளனர். கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெறும் வாய்ப்புகள் உருவாகி உள்ளதால் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மோசமான யுக்தியை கையில் எடுத்துள்ளனர்.
Take a wicket or Knock them Out: Australians nasty tactic to control team India players in the final test.