#ausvsind
Tim Paine may be removed as Australia captain soon after the Border Gavaskar Cup
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மோசமான ஆடிய காரணத்தாலும் கடுமையான விமர்சனங்களை சந்தித்த காரணத்தாலும் ஆஸி. கேப்டன் டிம் பெயின் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.