ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெயின் அம்பயர் முடிவை எதிர்த்து பேசி சண்டையிட்டார். இதை அடுத்து அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அவருக்கு போட்டி சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Tim Paine fined for his dissent to umpire’s decision