தமிழக எல்லைக்குள் நுழைந்து ரவுடித்தனம் செய்த Vatal Nagaraj | Oneindia Tamil

Oneindia Tamil 2021-01-11

Views 940

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழக எல்லைக்குள் நுழைந்து நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பெயர் பலகையை அடித்து உடைத்து ரவுடித்தனத்தில் ஈடுபட்டதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்த போராட்டம் குறித்து தாளவாடி காவல்துறை விசாரித்து வருகிறது.
vatal nagaraj protest to enter the Tamil Nadu border at erode sathyamangalam and smash the Tamil name board. thalavadi police en query.

#VatalNagaraj
#CauveryProtest

Share This Video


Download

  
Report form