சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி?

Oneindia Tamil 2021-01-08

Views 4

வரும் சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சினிமா நடிகரான உதயநிதி தனது தாத்தாவின் இறப்புக்கு பின்னர் முழு நேர அரசியல்வாதியாகவே மாறிவிட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்நாடு முழுவதும் சென்று திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து அந்த கூட்டணி 38 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.


Will Udhayanidhi Stalin contest in Chepauk Assembly constituency instead of Thousand lights? sources says.

#UdhayanidhiStalin
#Chepauk

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS