10, 12- ஆம் வகுப்பு மாணவர்களே இது உங்களுக்கான செய்தி..!

Sathiyam TV 2021-01-07

Views 6

பத்தாம் வகுப்பு- 12 ஆம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் இந்த மாத இறுதியில் பள்ளிகளை திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

#school #education #school_reopen

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS