MNM பொதுச்செயலாளர் அருணாசலம் BJP-வில் இணைய காரணம் | Oneindia Tamil

Oneindia Tamil 2020-12-25

Views 361

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனப் பொதுச் செயலாளரான அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். புதிய வேளாண் சட்டத்தை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்காத காரணத்தால் அக்கட்சியில் இருந்து விலகியதாக கூறியுள்ளார் அருணாசலம். கட்சியின் மிக முக்கிய உறுப்பினரே வேறு கட்சியில் இணைவதால் கமல் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Arunachalam, the corporate general secretary of the MNM joins the BJP today. Arunachalam joins BJP in the presence of Union Minister Prakash Javadekar at Kamalalayam. Kamal is shocked that the most important member of the party has joined another party.

#KamalHaasan
#Arunachalam

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS