Seeman ஆவேசம்! விஜய் உட்பட எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வர தோணக்கூடாது | Oneindia Tamil

Oneindia Tamil 2020-12-23

Views 1

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு அரசியலில் விழும் அடியில், விஜய் உட்பட எந்த நடிகரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.

No actor including Vijay will enter Tamilnadu politics if we defeat Rajinikanth and Kamal Haasan, says Seeman.

#Seeman
#Rajinikanth
#KamalHassan

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS