America-வின் பொருளாதார குழுவில் இந்தியர் | Oneindia Tamil

Oneindia Tamil 2020-12-22

Views 704

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள ஜோ பிடன் அடுத்த சில வாரத்தில் அதிபராகப் பொறுப்பு ஏற்க உள்ள நிலையில், பிடன் மற்றும் துணை அதிபரான கமலா ஹாரிஸ்-ம் நிர்வாகக் குழு, அமைச்சரவை, முக்கியத் தலைவர்களின் தேர்வுகளில் எனப் படு பிசியாக இருக்கிறார்கள்.

Joe Biden selected Indian American Bharat Ramamurti as new National Economic Council member

#JoeBiden
#America
#BharatRamamurti

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS