ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலிசெய்ய ஏப்ரல் 30 வரை அவகாம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள கல்வி சங்கத்தை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
The Madras High Court, which has given a deadline of April 30 to vacate the Ashram school premises, has warned the Education Association, of which Latha Rajinikanth is the secretary, that she could face contempt of court if she fails.
#LathaRajinikanth
#AshramSchool
#Rajinikanth