#ChithraVJ
#Pandianstores
#HemanthArrest
Vj Chithra Husband Hemanth Statement in Police investigation
சித்ராவின் நடத்தை மீது ஹேமந்த் சந்தேகப்பட்டதுதான், அவரது தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதன் அடிப்படையிலேயே ஹேமந்த் கைதாகி உள்ளார். இது தொடர்பாக ஹேமந்த் போலீசாரிடம் சொன்னதாக வேறு சில தகவல்களும் வெளியாகி வருகின்றன.