ஒருபக்கம் சீனா, இன்னொரு பக்கம் பாகிஸ்தான் என இருமுனை தாக்குதலை சமாளிக்க இந்தியா தயார் நிலையில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.. குறிப்பாக 15 நாட்களுக்கு போர் போர் புரிய தேவையான அனைத்து ஆயுதங்களையும் இருப்பில் வைத்திருக்கவும் ராணுவம் தயாராகி வருகிறது.
Forces Ready To Counter Any Eventuality
#defence
#IndianArmy