ரஜினி பிறந்தநாளில் அனைவருக்கும் இலவச டீ... பட்டய கிளப்பும் கன்னியாகுமரி ரசிகர்! - வீடியோ

Filmibeat Tamil 2020-12-12

Views 1

நாகர்கோவில்: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் டீக்கடை நடத்தி வரும் அவரது தீவிர ரசிகர் ஒருவர், இன்று அனைவருக்கும் இலவச டீ வழங்கி வருகிறார்.
One of the ardent fans of actor Rajinikanth, who runs a tea shop in Thakkala, Kanyakumari district on his birthday, is offering free tea to everyone today

Read more at: https://tamil.oneindia.com/news/nagercoil/kanyakumari-man-offers-free-tea-to-everyone-for-rajinikanth-birthday-405652.html


Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS