Virat Kohli ஆதங்கம்! Bowlers சொதப்பிட்டாங்க | Oneindia Tamil

Oneindia Tamil 2020-11-30

Views 1

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 2வது போட்டியிலும் இந்திய அணியை ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. முதல் போட்டியிலும் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் பௌலிங் சரியாக போடப்படாததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று கேப்டன் விராட் கோலி குற்றம் சாட்டியுள்ளார்.


The two catches which led to his and Shreyas Iyer's dismissal were the "defining moments" of the game


#INDVSAUS
#ViratKohli

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS