நிவர் புயல் நாகை அருகே கரையை கடக்கும் என்கிறார்கள்சென்னை: நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, அல்லது காரைக்கால் இங்குதான் புயல் கரையை கடக்கும். பயப்படாதீங்க.. ஏன்னா, இந்த புயலின் மொத்த 150 ஆரம், 350 விட்டம் ஆகும்.. என்று வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Nivar storm: Thagatur Selvakumar says about cyclone Nivar
#CycloneNivar
#Nivar