என்னை கைது செய்த அரசு அமித்ஷாவை ஏன் கைது செய்யவில்லை - உதயநிதி ஸ்டாலின்

Oneindia Tamil 2020-11-22

Views 14.3K

சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
We're happy for BJP-AIADMK Alliance says udhayanidhi stalin.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS