நிலத்தகராறில் துப்பாக்கிச் சூடு.. 2 பேர் படுகாயம்.. பழனியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - சிசிடிவி வீடியோ

Oneindia Tamil 2020-11-16

Views 9

பழனி: பழனியில் நிலத் தகராறில் தியேட்டர் உரிமையாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடராஜன் துப்பாக்கிச் சூடு நடத்தும் சிசிடிவி காட்சிகளு வெளியாகி உள்ளன.
Public shootout in palani because of some land problem - CCTV Footage

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS