அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் 6 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் முடிவுகளை கணித்துள்ள ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
England fast bowler Jofra Archer says Jod Biden will be the US President 6 years ago.