#mivsdc
#ipl
#ipl2020
#ipl13
இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. முதல் முறையாக டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகி உள்ளது.இதனால் எப்படியாவது கஷ்டப்பட்டு இன்று கோப்பையை அடிக்கும் எண்ணத்தில் டெல்லி அணி உள்ளது. மும்பை அணியும் தனது வெற்றி கோப்பையை தக்க வைக்கும் எண்ணத்தில் உள்ளது.
IPL 2020 Final: MI vs DC Team Prediction