லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!" - ஜெயம் ரவி
''வாழ்க்கை, ரொம்ப சந்தோஷமா இருக்கு. அடுத்தடுத்து ரெண்டு வரங்கள் கிடைச்சது மாதிரி மனைவி, குழந்தை ரெண்டு பேரும் அமைஞ்சாங்க. ஷூட்டிங் ஸ்பாட் பிரஷர் எவ்வளவு இருந்தாலும் வீட்டுக்கு வந்து இவங்க முகத்தைப் பார்த்ததும் புது உற்சாகம் தொத்திக்குது"