தோனியின் மோசமான ஆட்டம் ?! Namma Thala Dhoni | Episode 5

NewsSense 2020-11-06

Views 2

வேலைய ரிசைன் பண்ணிட்டு அடுத்து குவாட்ரஸ காலி பண்ண வேண்டிய சூழ்நிலையில் இருந்தார் தோனி. சந்தோஷமான நிலையில் இருந்தால் நம்ம தோனி நண்பர்களோட சேந்துகிட்டு செம குறும்பு பண்ணுவார். அன்றைய தினம் தோனியும் அவரோட நண்பர்களும் அந்த குவாட்ரஸ ஒரு கலக்கு கலக்கனும்னு முடிவு பண்ணாங்க.

தோணி அணிக்கு எதிராக நார்த் ஜோன்ல நெஹ்ரா விளையாடினார்...
பொதுவாவே இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்கள் பேட்ஸ்மேன்கள் நல்லா ரன் அடிக்குறது ரொம்பவே கஷ்டமான விஷயம். ஆனா தோனி அன்னிக்கு இரண்டாவது இன்னிங்க்ஸில் முதல் பதினாறு ஓவரில் வித்தியாசமான நாயகனா தெரிந்ந்தார். .....
யுவராஜ் சிங் அப்போ இந்திய அணியில் இருந்தார், ஏற்கனவே தோனிய தெரியும்க்ரதால இரண்டு பேரும் ஒரு ஹோட்டல்ல சந்திச்சாங்க .......

தோனி உள்நாட்டில் பல விமானங்களில் பயனிச்சிருந்தாலும் முதல் முறையா இந்திய அணிக்காக விளையாடுவதற்காக வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. இந்திய அணியில் விளையாடுவது ஒரு சந்தோசம், வெளிநாட்டு செல்வது மற்றொரு சந்தோசம் என குதுகலமா இருந்தார் தோனி.

கென்யாவுக்கு எதிரா 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி இன்னிங்க்சை தொடக்கியது. ஓபனிங் பேட்ஸ்மேன் நாம தோனியும், கம்பீரும் தாங்க. இரண்டு பேருமே ஒரு மோசமான ஓபனிங் கொடுத்தாங்க. தோனி எட்டு ரன் மட்டும் எடுத்து முதல் விக்கெட்டா விழுந்தார், கம்பீர் பத்து ரன் மட்டும் எடுத்து இரண்டாவது விக்கெட்டா வீழ்ந்தார். அதுக்க்கபுறம் இந்திய அணியில் வீழ்ச்சி தொடர்சியா இருந்துச்சு.

Dhoni's Worst Performance
Relationship Between Dhoni &Yuvraj Singh
Dhoni's First Foreign Trip
The Day When Dhoni Resigned

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS